ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

84பார்த்தது
ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஆக.23) ஏற்றத்துடன் தொடங்கின. காலை 9:26 மணியளவில், சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரித்து 81,146ல் வர்த்தகமானது. நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 24,839ல் வர்த்தகமாகிறது. டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், மாருதி, எச்யுஎல், சன்பார்மா, அதானி போர்ட்ஸ், எச்சிஎல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து லாபத்திலும், இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஜேடபிள்யூஎஸ் ஸ்டீல், எல்&டி, ஐடிசி, டைட்டன் பங்குகள் நஷ்டத்திலும் வர்த்தகமாகின.

தொடர்புடைய செய்தி