கூடலூர் சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து

55பார்த்தது
தேனி மாவட்டம்கூடலூர் கழுதை மேடு பகுதியில் உள்ள சுருங்கனார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் தேனி மாவட்டம் கூடலூர் கழுதை மேடு பகுதியில் சுரங்கனார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி