விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்

69பார்த்தது
விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் புதிய பெவிலியனுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் அமிர்தராஜின் பெயரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூட்டியுள்ளார். 1970ல் மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அமிர்தராஜ், 4 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார். மேலும், இந்த ஆண்டிற்கான ஹால் ஆப் பேம் பட்டியலில் விஜய் அமிர்தராஜ் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி