கரடியுடன் சண்டை போட்ட குத்துச்சண்டை வீரர்

68பார்த்தது
ரஷ்யாவின் குத்துச்சண்டை வீரர் ஒருவர், நல்ல திடகாத்திரமாக உருவத்தில் பெரிதாக இருக்கும் கரடியுடன் சேர்ந்து சண்டையிடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ அந்த குத்துச்சண்டை வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, அது தற்போது வைரலாகி வருகிறது. கரடிக்கும், மனிதருக்கும் இடையிலான இந்த சண்டையை யாருமே பார்த்ததில்லை என்பதால் இந்த வீடியோ அதிகமாக பார்க்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

நன்றி: ஜீ நியூஸ்

தொடர்புடைய செய்தி