தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கத்தினர் வாக்கு சேகரிப்பு

69பார்த்தது
தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்காபுரத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வீ. டி. நாராயணசாமி அவர்களை ஆதரித்து தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பாக தேனி மாவட்ட செயலாளர் முருகேசன் அவர்கள் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி