ரஜினி உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை: லதா

81பார்த்தது
ரஜினி உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை: லதா
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்த், ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து அவர் மனைவி லதா கூறும்போது, “ரஜினிகாந்தின் உடல்நலம் சீராக இருக்கின்றது. அவர் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை.” என விளக்கமளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி