சீரற்ற ரத்த ஓட்ட பிரச்னைக்காக ஏற்கனவே சிகிச்சை எடுத்த ரஜினி

71பார்த்தது
சீரற்ற ரத்த ஓட்ட பிரச்னைக்காக ஏற்கனவே சிகிச்சை எடுத்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப். 30) மாலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று (அக். 1) இதயம் சார்ந்த பரிசோதனை நடைபெறுகிறது. ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சீரற்ற ரத்த ஓட்டம், செரிமான பிரச்னை காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி