புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

64பார்த்தது
புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஏலக்காய் நகர் லயன்ஸ் சங்கம் சார்பில் 2024-2025 ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா குமரன் குடில், பனோரமா நகர், பெரிய சிசம் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைப்பெற்றது. இச்சங்கத்தின் தலைவர் S. R. P. முருகேசன், A. M. செயலாளர், சீனிவாசன் பொருளாளர். R. முத்துப்பாண்டியன் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி சிறப்புரையாற்றியவர் P. ராதாகிருஷ்ணன் உடனடி மாவட்டம் முன்னாள் ஆளுநர்(324 B), புதிய உறுப்பினரை சங்கத்தில் இணைத்து சிறப்புரை ஆற்றியவர் K. A. ராதா கிருஷ்ணன், A. சசிகுமார் மாவட்ட ஆளுநர் (324 B), சேவை திட்டத்தை துவக்கி வைத்தார். K. நவநீதன் மாவட்டத் துணைத் தலைவர், சிறப்பு அழைப்பாளராக K. சுப்புராஜ் GST COORDINATOR மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு நினைவு பரிசை மணிகண்டன் வழங்கினார்

தொடர்புடைய செய்தி