அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை மருத்துவமனை வளாகம் குடிமகன்களின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது என்பதை கண்டித்து அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்வில் அம்சமணி ஒன்றிய செயலாளர் தலைமையில் மீனா மாவட்ட தலைவர் ஈஸ்வரி ஒன்றிய தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மாலட்சுமி இவர்கள் முன்னிலையில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திரளான மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி