கூடைப்பந்து போட்டி இன்று தொடங்கியது

80பார்த்தது
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 63 ஆம் ஆண்டு ஆல் இந்தியா உடைப்பந்து போட்டி இன்று தொடங்கியது. இதில், அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் இந்திய கப்பற்படை லோனா வாலா, விமானப்படை புதுடெல்லி, வருமானவரித்துறை சென்னை, கஸ்டம்ஸ் புனே, கேரளா மின்வாரியம் உள்ளிட்ட 21 கூடைப்பந்து அணிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி