ஆண்டிபட்டி: வேலப்பர் கோயிலில் தை அமாவாசை

72பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாவட்ட வேலப்பர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு முருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி