தேனி: மாநில அளவிலான கருத்தரங்கு நிகழ்ச்சி

78பார்த்தது
தேனி: மாநில அளவிலான கருத்தரங்கு நிகழ்ச்சி
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே அமைந்துள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஆங்கிலம் துறை சார்பில் Transforming English Studies: Theatre and Technology for Tomorrow என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமையில் நேற்று (செப்.,30) நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நிகழ்சியில் துறைசார் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி