ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக கூறி தர்ணா

58பார்த்தது
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் சத்யபாமா என்பவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி என்பவர் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெங்கடேசன் சத்யபாமா தம்பதியினர் குடும்பத்துடன் பெருமாள் சாமி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி