தேனி பகுதியில் பல்வேறு நிகழ்வுகளுக்காக டெல்லியிலிருந்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் உதயா இன்று வருகை புரிந்தார். தேனி பழனிசெட்டிபட்டிக்கு வருகை தந்த போது தேனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வைத்து பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.