தேனி உழவர் சந்தையில் மருத்துவ முகாம்

55பார்த்தது
தேனி உழவர் சந்தையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உழவர் சந்தையில் வியாபாரம் நடத்தும் வியாபாரிகளுக்கு இன்று உழவர் சந்தை அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. தேனி லயன்ஸ் கிளப் ஆப் தேனி பாரத், வைகை ஐ கேர் சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் நடைபெற்றது. முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு பயன் பெற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி