தமிழ்நாடு பட்ஜெட் 2025 : பிடிஆர் பங்கேற்காதது ஏன்?

85பார்த்தது
தமிழ்நாடு பட்ஜெட் 2025 : பிடிஆர் பங்கேற்காதது ஏன்?
தமிழ்நாடு அரசின் 2025-26க்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2.40 நிமிடங்கள் அவர் முழுமையாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அமைச்சர் பிடிஆர் தனது ‘X’ தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கட்சி வேலையாக முக்கிய பணியில் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி