பயணிகள் வாகன விற்பனை 2 மடங்கு உயர்வு

72பார்த்தது
பயணிகள் வாகன விற்பனை 2 மடங்கு உயர்வு
இந்தியாவில் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த பயணிகள் வாகன விற்பனை இதுவரை இல்லாத வகையில், 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே வேளையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 9 சதவீதம் சரிந்துள்ளது. பிப்ரவரியில் பயணிகள் வாகன மொத்த விற்பனையானது, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 1.9 சதவீதம் அதிகரித்து 377,689 யூனிட்களை எட்டியது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் 13.1 சதவிகித வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. ஸ்கூட்டர்கள் 0.5 சதவிகிதம் குறைந்ததோடு மொபெட்கள் 18.2 சதவிகிதம் சரிந்துள்ளன.

தொடர்புடைய செய்தி