ஆண்டிபட்டி கல்லூரியில் ஆழ்துளை குடிநீர் தொட்டி திறப்பு விழா

55பார்த்தது
ஆண்டிபட்டி அருகே கல்லூரியில் ஆழ்துளை குடிநீர் தொட்டி திறப்பு விழா தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆழ்துளை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கல்லூரி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி