நகையை தவற விட்ட பெண்.. பத்திரமாக ஒப்படைத்த பஸ் நடத்துனர்

70பார்த்தது
திருப்பூர்: கைப்பையில் இருந்த தங்கநகையை பெண்ணொருவர் அரசுப் பேருந்தில் தவறவிட்ட நிலையில் அதை நடத்துனர் அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். நகைகளுடன், பையில் இருந்த பணத்தையும் நடத்துனர் அப்பெண்ணிடம் கொடுக்கும் வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. இதன்போது எங்களிடம் பணம், நகை கிடைத்தால் எடுத்து கொடுத்துவிடுவோம். ஆனால் பயணிகளிடம் கிடைத்தால் நாங்கள் பொறுப்பல்ல என நடத்துனர் கூறினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி