தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலக வளாகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் கனகு பாண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் புயல் ஐயப்பன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.