நைட் தூக்கமே வரலையா? இதை சாப்பிட்டு பாருங்க

53பார்த்தது
நைட் தூக்கமே வரலையா? இதை சாப்பிட்டு பாருங்க
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரவில் நல்ல தூக்கம் வருவதில்லை. அவர்கள் இரவு முழுவதும் படுக்கையில் உறக்கமின்றி புரண்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக காலையில் எழுந்ததும் எரிச்சல் உணர்வோடு இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், கருப்பு திராட்சை மற்றும் குங்குமப்பூவை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த இரண்டு ஹார்மோன்களும் நல்ல தூக்கத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி