ஆண்டிபட்டியில் இந்து முன்னணியின் ஆலோசனை

65பார்த்தது
ஆண்டிபட்டியில் இந்து முன்னணியின் ஆலோசனை
ஆண்டிப்பட்டி தனியார் மண்டபத்தில் இந்து முன்னணி நகர ஒன்றியம் சார்பாக ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முன்னணியின் சாதனைகளைப் பற்றியும் ஹிந்து முரசு குழுக்கள் நகர பொறுப்பாளர்கள் ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்து முன்னணியின் இணையதள அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி