பெரியகுளம் சித்தர் பீடத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன இக்கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் கோயில் நிர்வாக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தன