லோகோ பைலட்டை தாக்கிய இளைஞர்.. (வீடியோ)

47221பார்த்தது
ரயில் தாமதமாக வந்ததால் பொறுமை இழந்த இளைஞர் ஒருவர் ரயிலை இயக்கிய லோகோ பைலட்டை கடுமையாக தாக்கியுள்ளார். பீகார் மாநிலம் கதிஹாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயணிகள் தடுத்து நிறுத்திய போதும் அந்த இளைஞர் கேட்கவில்லை. தகவல் அறிந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி