அக்காவின் ஆபாச படத்தை பார்த்த தம்பி

3632பார்த்தது
அக்காவின் ஆபாச படத்தை பார்த்த தம்பி
நடிகை ஷகீலா தனது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அதில், நான் மலையாளத்தில் ஆபாச படம் நடித்துக்கொண்டிருந்த சமையத்தில் எனது தம்பி நண்பர்களுடன் வெளியே செல்வதாக கூறி செல்வான். அப்போது எனக்கு தெரியாமல் ஆபாச பட சிடி வாங்கி நண்பர்களுடன் பார்த்துள்ளார். அந்த படத்தில் ஆபாசமாக நான் வந்துள்ளேன். இதனால் அதிர்ச்சியடைந்த அவன் அழுது கொண்டே வந்துள்ளான். நான் அவனிடம் கேட்டபோது அவன் என்னிடம் அதை மறைத்தான், பின்னர் அதை அறிந்துகொண்ட நான் அவனுக்கு சொல்லி புரியவைத்தேன். நீயெல்லாம் இதை கூறலாமா என நீங்கள் கேட்பீர்கள். ஆனால் அதுதான் உண்மை எனது வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் யாருக்கும் நடக்கக்கூடாது என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி