இந்தோனேசிய இளைஞர் ஒருவர் மணப்பெண்ணைப் போல ரைஸ் குக்கரை அலங்கரித்து, அதைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் நான் ஒரு பெண்ணை மணந்தால், அவள் எனக்கு உணவு சமைப்பாளா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் சமைக்கும் ரைஸ் குக்கரை நான் மணந்தேன் என்று அவர் கூறியுள்ளாராம். இந்த பதிவானது இப்போது உள்ளது அல்ல, 3 வருடங்களுக்கு முன் வெளியான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.