பழைய பஸ்களை மாற்றும் பணி தீவிரம்-அமைச்சர் சிவசங்கர்

82பார்த்தது
பழைய பஸ்களை மாற்றும் பணி தீவிரம்-அமைச்சர் சிவசங்கர்
பழைய பேருந்துகளை மாற்றும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காரைக்குடி எம்எல்ஏ மாங்குடியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவகுமார், "கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்காத காரணத்தால் பழைய பேருந்துகளை மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகள் முடிந்தப்பின் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி