ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்த விஷால்

83பார்த்தது
நடிகர் விஷால் நடிப்பில் ’ரத்னம்’ என்ற படம் திரைக்கு வரவுள்ள நிலையில் அது தொடர்பான ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன் அவ்வளவு தான்.. அதைவிட்டு வர போறேன்..வர நேரத்தில் வருவேன், வந்தாலும் வருவேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்” என பேசினார். இப்படி அவர் பேசியது ரஜினியை மறைமுகமாக கிண்டல் செய்வதாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி