’மாயி அண்ணே வந்திருக்காக’..! பிரச்சாரத்தில் கவனம் ஈர்த்த நடிகர்

569பார்த்தது
நடிகர்கள் வடிவேலு, சந்தானத்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் பாவா லட்சுமணன். இவர் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். சேலம் திமுக வேட்பாளர் செல்வ கணபதிக்கு பரப்புரை மேற்கொண்ட போது, ”மாயி அண்ணே வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கசாமி வந்திருக்காக” என்ற தனது ட்ரேட் மார்க் சினிமா வசனத்தை வேட்பாளர் பெயரோடு சேர்த்து சொல்லி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்புடைய செய்தி