மதுப்பழக்கத்தை கைவிட சொன்ன மனைவி.. உயிரை விட்ட கணவன்

81பார்த்தது
மதுப்பழக்கத்தை கைவிட சொன்ன மனைவி.. உயிரை விட்ட கணவன்
புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் வேலு (52). இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மதுவுக்கு அடிமையான வேலு தினமும் அதிகமாக மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண்டித்து வந்தார். இதனால் மனமுடைந்த வேலு நேற்று (நவ. 17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி