40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றி உறுதி

81பார்த்தது
40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றி உறுதி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாபெரும் ஆலோசனைக் கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி கனிமொழி, பாஜக அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. இப்படிப்பட்ட அரசிற்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும். தமிழ்நாடு, புதுச்சோி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.

தொடர்புடைய செய்தி