ஜுலை 1 முதல் புதிய சட்டங்கள் அமல் - மத்திய அரசு

83பார்த்தது
ஜுலை 1 முதல் புதிய சட்டங்கள் அமல் - மத்திய அரசு
ஜூலை 1ஆம் தேதி முதல் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவையில் இதற்கான மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். அதன்படி, இந்திய தண்டனை சட்டத்தின் (IPC) பெயரை "பாரதிய நியாய சன்ஹிதா" என மாற்றவும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பெயரை "பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா" என மாற்றவும், இந்திய சாட்சிகள் சட்டத்தின் (EA) பெயரை "பாரதிய சாக்‌ஷ்யா அதிநியம்" என மாற்றம் பெறும்.

தொடர்புடைய செய்தி