மூன்றாவது குழலாக என்றென்றைக்கும் விசிக இருக்கும்- திருமா

69பார்த்தது
இந்தியளவில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழி காட்டக் கூடிய அரசியல் கட்சி திமுக என திமுக பவள விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அவர், திமுக தேர்தல் அரசியலை முன்நிறுத்தி அதிகாரத்தை நோக்கி இயங்கும் சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால்தான், 75 ஆண்டுகளாக வீரியத்தோடு வெற்றிநடை போடுகிறது. திராவிட முன்னேற்றக் கழகம்-திராவிட கழகம் ஆகிய இரட்டைக்குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக என்றென்றைக்கும் விசிக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

நன்றி: SPARK MEDIA

தொடர்புடைய செய்தி