டெல்லி அணிக்கு இலக்கு 267 ரன்கள்

53பார்த்தது
டெல்லி அணிக்கு இலக்கு 267 ரன்கள்
டெல்லியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அதிரடியாக ஆட்டம் ஆடினர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தனர்‌ டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் சர்மா 46, கிளாசென் 15, நிதிஷ் ரெட்டி 37, ஷாபாஸ் 59*, சமத் 13 ரன்கள் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சாளர்களில் குல்தீப் 4 விக்கெட்டும், முகேஷ், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். டெல்லி கேபிடல்ஸ் இலக்கு 267 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி