களத்தில் இறங்கி பீல்டிங் செய்த பயிற்சியாளர் டுமினி

63பார்த்தது
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று (அக் 7)நடைபெற்றது. வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலான வீரர்கள் பெவிலியன் திரும்பினர். இதன் காரணமாக பயிற்சியாளரான டுமினி களத்தில் இறங்கி பீல்டிங் செய்ததுடன், பவுண்டரியையும் தடுத்து அசத்தினார்.

தொடர்புடைய செய்தி