நாகேஷின் மெலிந்த தோற்றத்திற்கு பின்னால் உள்ள கதை

53பார்த்தது
நாகேஷின் மெலிந்த தோற்றத்திற்கு பின்னால் உள்ள கதை
நடிகர் நாகேஷ் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது தொடர்ந்து மூன்று முறை அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது உடலும், முகமும் மாறிப்போனது. ஒல்லியான தேகம், முகத்தில் அம்மை தழும்புகளுடன் நடிகராவதற்கு எந்த அமைப்பும் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி வந்தார். பின்னர் பாடலாசிரியர் வாலியுடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். வறுமையில் வாடிய நாகேஷும், வாலியும் சினிமாவில் சிறு சிறு பணி செய்து பின்னர் மாபெரும் கலைஞர்களாக உருவெடுத்தனர்.

தொடர்புடைய செய்தி