நஷ்டத்தில் முடிந்த பங்குச்சந்தை

151பார்த்தது
நஷ்டத்தில் முடிந்த பங்குச்சந்தை
கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தொடர்ந்து மூன்றாவது நாளாக உள்நாட்டு பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதன்படி, இன்று (திங்கள்கிழமை) வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்து 66,166 புள்ளிகளில் நிறைவடைந்தது. மேலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 19 புள்ளிகள் இழந்து 19,731 புள்ளிகளில் நிறைவடைந்தது. நெஸ்லே இந்தியாவின் பங்குகள் 2 சதவீதம் வரை இழந்தன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி