தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு

69பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (ஜன. 06) முதல் ஜன. 9 வரை ஓரிரு இடங்களிலும், 10, 11-ம் தேதிகளில் கடலோர பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் விலகவில்லை. விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் தென்படவில்லை. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி