சிறுத்தை தாக்குதல்: அதிர்ச்சியில் உயிரிழந்த மான் கூட்டம்

61பார்த்தது
சிறுத்தை தாக்குதல்: அதிர்ச்சியில் உயிரிழந்த மான் கூட்டம்
குஜராத்தில், சக மான் ஒன்றை சிறுத்தை தாக்கிக் கொன்றதை நேரில் கண்ட பிளாக்பக் வகையைச் சேர்ந்த ஏழு மான்கள் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கெவாடியாவில் உள்ள ஜங்கிள் சபாரி வனவிலங்கு பூங்காவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஜனவரி 1ம் தேதி நடந்துள்ளது. இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி