ஆளும் எஸ்.கே.எம். கட்சி 28 இடங்களில் முன்னிலை

69பார்த்தது
ஆளும் எஸ்.கே.எம். கட்சி 28 இடங்களில் முன்னிலை
32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. எதிர்க்கட்சியான எஸ்.டி.எஃப் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. சிக்கிம் சட்டப்பேரவை இன்றுடன் (ஜுன் 2) பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையொட்டி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டசபையில் எஸ்.டி.எஃப் (சிக்கிம் ஜனநாயக முன்னணி) 15 இடங்களையும், எஸ்.கே.எம். (சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா) 17 இடங்களையும் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி