மீண்டும் சென்சார் செய்யப்பட்ட ‘தி கோட்’ திரைப்படம்

52பார்த்தது
மீண்டும் சென்சார் செய்யப்பட்ட ‘தி கோட்’ திரைப்படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகயுள்ளது. இப்படம் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்ட நிலையில் சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் 'தி கோட்' திரைப்படம் மீண்டும் சென்சாருக்கு சென்றது. இதன் முடிவில் படமானது அதே U/A சான்றிதழுடன் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 14 வினாடிகள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படத்தின் Bloopers காட்சிகளும் அடக்கம்.

தொடர்புடைய செய்தி