ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து சாதனை செய்த வீரர்.!

57பார்த்தது
ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து சாதனை செய்த வீரர்.!
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 59 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். சாம்கரண் வீசிய 5-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் 30 ரன்கள் (4,4,6,6,6,4) விளாசினார். சவுத்தம்டனில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 179 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி