மின்சார பைக் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

70பார்த்தது
மின்சார பைக் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மின்சார பைக் வாங்குவதற்கு முன் ஒருமுறை சார்ஜ் போட்டால் எவ்வளவு தூரம் வாகனம் பயணிக்கும் என்ற வரம்பை பார்க்க வேண்டும். உங்கள் தினசரி பயணத் தேவைகளை பொறுத்து இந்த வரம்பைத் தேர்ந்தெடுக்கவும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் எவ்வளவு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறதா என்று சரிப்பாருங்கள். வாடிக்கையாளர் மதிப்புரையை இணையத்தில் தேடிப் பார்த்து, வாகனம் பற்றிய கூடுதல் தகவல்களை அறியலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி