சென்னையில் பிறந்து கம்யூனிஸ்ட் தலைவரானவர் யெச்சூரி.!

84பார்த்தது
சென்னையில் பிறந்து கம்யூனிஸ்ட் தலைவரானவர் யெச்சூரி.!
மா.கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) இன்று (செப்.12) காலமானார். உடல்நல குறைவு காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் பிரிந்துள்ளது. 1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்த யெச்சூரி, இளம் வயது முதலே கம்யூனிஸ்ட் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1975 அவசர நிலையின் போது அரசுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்தார். தனது அயராத உழைப்பால் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி