உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1989ஆம் ஆண்டு விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் முதன்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து 1996, 2001, 2006 விழுப்புரம் தொகுதியிலும், 2016, 2021 திருக்கோவிலூர் தொகுதியிலும் வெற்றி பெற்றார்.