UPI பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

77பார்த்தது
UPI பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NBCI) படி, நாட்டில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 60 லட்சம் புதிய பயனர்கள் தங்கள் நிதிப் பரிவர்த்தனைகளுக்கு UPI ஐப் பயன்படுத்துகின்றனர். ஜூன் மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 49 விழுக்காடு உயர்ந்து 13.9 பில்லியனாகவும், பரிவர்த்தனைகளின் மதிப்பு 36 விழுக்காடு உயர்ந்து ரூ.20.1 டிரில்லியனாகவும் உள்ளது.

தொடர்புடைய செய்தி