புத்தாண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருட்கள்

61பார்த்தது
புத்தாண்டில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த பொருட்கள்
நாடு முழுவதும் நேற்று (டிச.31) மாலை முதல் 2025ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றவர். பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தது. இந்நிலையில், இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிங்கிட், ஸ்விக்கி, பிக்பாஸ்கெட், செப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் மக்கள் நேற்று அதிக வாங்கிய பொருட்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, சிப்ஸ் பாக்கெட்டுகள், ஐஸ் கியூப்கள், லைட்டர்கள், குறிப்பாக ஆணுறைகள் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி