சர்ச்சில் புகுந்து பலரை கத்தியால் குத்திய நபர்

1066பார்த்தது
சிட்னி புறநகர்ப் பகுதியான நியூ சவுத் வேல்ஸில் உள்ள தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்தில் பிஷப் இமானுவேல் நேற்று இரவு பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவரை நோக்கி சென்ற மர்ம நபர் அவரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்தினார். பிஷப்பை காப்பாற்றுவதற்காக பலர் முன்னே செல்ல அவர்களையும் அந்த நபர் கத்தியால் குத்தி இருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிஷப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி