"நாயகன் மீண்டும் வரார்".. RDJ ரிட்டர்ன்!

50பார்த்தது
ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டௌனி ஜுனியர் `Avengers Doomsday' படத்தில் `Doctor Doom' ஆக நடிக்கவிருக்கிறார். இவர் முன்னதாக மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்சில் "அயர்ன் மேன்"ஆக நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் ஆவார். "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" படத்தில் இவரது கதாபாத்திரமான அயர்ன் மேன் உயிரிழப்பது போன்று காட்சிகள் இருக்கும். இது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூப்பர் ஹீரோவாக விடைபெற்று, சூப்பர் வில்லனாக மீண்டும் திரும்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி