ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்

52பார்த்தது
ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்
ஜெயம் ரவி தனது 34வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக JR 34 என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கூடுதல் திரைக்கதையை இயக்குனர் ரத்னம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி